உங்கள் குழந்தையின் ஞாபகசக்தியை வலுவாக்க இந்த உணவுகளை கொடுங்கள்! உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும் வைட்டமின்கள் நிறைந்த ஓட்ஸ் சாப்பிட கொடுக்கலாம் வைட்டமின்கள் நிறைந்த பீநட் பட்டர் சாப்பிட கொடுக்கலாம் பச்சை காய்கறிகளை சாப்பிட கொடுக்கலாம் சத்துக்கள் நிறைந்த மஞ்சளை உணவில் சேரக்கலாம் இரும்புச்சத்து, ஜின்க் நிறைந்த கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிட கொடுக்கலாம் மூளை செல்களுக்கு நன்மை செய்யும் தக்காள், கேரட் போன்ற உணவுகளை சாப்பிட கொடுக்கலாம் வைட்டமின்கள் நிறைந்த தானியங்களை சாப்பிட கொடுக்கலாம் ஜின்க் நிறைந்த பீன்ஸ் சாப்பிட கொடுக்கலாம் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் பால் உணவுகள சாப்பிட கொடுங்கள் புரதச்சத்து நிறைந்த முட்டை சாப்பிட கொடுக்கலாம்