வழக்கமாக பஜ்ஜியை கடலை மாவை பயன்படுத்தி சுடுவோம் அதற்கு பதில் பச்சரிசி மற்று பச்சை பயறை பயன்படுத்தி பஜ்ஜி செய்யலாம் தலா 2 கைப்பிடி பச்சரிசி, பச்சை பயறை மிக்ஸியி நைசாக அரைத்துக் கொள்ளவும் எண்ணெய் நன்கு சூடானதுக்கு பிற்கு பஜ்ஜி சுட்டால் அதிக எண்ணெய் குடிக்காது எண்ணெய் நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து பஜ்ஜி சுடலாம் பஜ்ஜி அதிகமாக சாப்பிட்டால் ஜீரண பிரச்சனை, வாயு தொல்லை ஏற்படலாம் எனவே பஜ்ஜியை அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது