ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவலாம் பெர்ரியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவும் உள்ளது பீன்ஸில் புரதம், நார்ச்சத்துக்கள் உள்ளது. உடல் எடையை குறைக்க இதை டயட்டில் சேர்க்கலாம் பார்லி, பசியைக் கட்டுப்படுத்தவும், ஒட்டுமொத்த கலோரிகளை குறைக்கவும் உதவலாம் கொண்டைக்கடலை எடை இழப்புக்கு உதவலாம் , செரிமான திறனையை மேம்படுத்தலாம் புரதம், நார்ச்சத்து நிரம்பிய குயினோவா, எடையை குறைக்கலாம் பருப்பு வகைகள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தலாம் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது பழுப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானது. இது உடல் எடையை குறைக்க உதவலாம்