சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணா சாம்பார் சுவையாக இருக்கும்



சாம்பாரில் முள்ளங்கியை எண்ணெயில் வதக்கி சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்



பொரிக்கடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும்



இந்த பொடியை சாம்பார் பொடியுடன் கலந்து வைத்து விட வேண்டும்



இந்த பொடியை பயன்படுத்தி சாம்பார் வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்



சாம்பாரில் மறக்காமல் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்



சின்ன வெங்காயம் சாம்பாரின் சுவையை அதிகப்படுத்தி கொடுக்கும்