தசைகளை வழுவாக்க உதவும் சிறந்த உணவுகள்

பழங்கள் இயற்கையாகவே தசை செயல்பாட்டை ஆதரிக்கும் வைட்டமின்கள் தாதுக்களைக் கொண்டுள்ளன

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும் குறிப்பாக உடற்பயிற்சிகளுக்கு முன்னும் பின்னும்

காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளதால் தசை வளர்ச்சிக்கு உதவும்.

யோகட்டில் புரதம் அதிகமாக உள்ளதால் செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கும் உதவலாம்

கார்போஹைட்ரேட்டுகள் தசைகளுக்கு கிளைகோஜன் நிரப்ப உதவுகின்றன

வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ,சால்மன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்கவும்

பருப்பு வகைகள் பீன்ஸ் , பருப்பு, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் சிறுநீரக பீன்ஸ் உணவில் சேர்தது கொள்ளவும்

பால் பொருட்களில் புரதம் ,கால்சியம் நிறைந்துள்ளது அவை தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்