உளுந்து வடை சூப்பரா இருக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க! ஒரு கப் உளுந்துக்கு இரண்டு ஸ்பூன் அளவு பச்சரிசி சேர்த்து ஊற வைக்க வேண்டும் மெதுவடைக்கு மாவு நன்கு மிருதுவாக பப்ள்ஸ் வரும் அளவு அரைக்க வேண்டும் மாவு அரைத்த இரண்டு மணி நேரத்திற்குள் வடை சுட்டால் எண்ணெய் குடிக்காது உளுந்துடன் சிறிது பச்சரிசி சேர்ப்பதால் வடையில் மேற்புறம் மொறு மொறுவென இருக்கும் உளுந்து வடையில் உட்பகுதியில் மெது மெதுவென மிருதுவாக இருக்கும் இந்த முறையில் உளுந்து வடை செய்தால் மிகவும் நன்றாக வரும்