சூரியகாந்தி விதை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆளி விதைகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் பூசணி விதை சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம் எள் ரத்த சக்கரை அபாயத்தை குறைக்கலாம் வால் நட்ஸ் உடல் பருமனை தடுக்கலாம் பிரேசில் நட்ஸ் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன முந்திரி இதய ஆரோகியத்தை மேம்படுத்தும் மட்டும் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் சியா விதைக்கு உள்ளது பாதமில் ஜிங்க்,பொட்டாசியம் , கால்சியம், , மக்னீஸியம், நார்ச்சத்து பாஸ்பரஸ், காப்பர், இரும்பு, புரதச்சத்து அதிகமாக உள்ளது