நறுக்கிய 2 நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்



இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து காலை அல்லது மதியத்தில் பருகலாம்



இதை தினமும் குடித்து வந்தாலும் வெயிலை சமாளிக்கலாம். இதனுடன் சிறிய துண்டு இஞ்சி சேர்க்கலாம்



சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து சருமம் பளபளப்பாக மாறலாம்



சருமம் க்ளீயராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் சி தோலின் நிறத்தை அதிகரிக்கலாம்



முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும், முடி உதிர்தல் கட்டுப்படும். உடல் எடை குறையலாம்



இதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்