இரண்டு மீடியம் சைஸ் வாழைப்பழங்களை தோலுரித்து நறுக்கி கொள்ளவும்



இதை திப்பி இல்லாமல் மை போல் அரைத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்



குளிர்ந்த 1 கப் whipping க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1 நிமிடத்திற்கு பீட் செய்யவும்



இதனுடன் முக்கால் கப் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து 2 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்



இதில் கால் ஸ்பூன் வாழைப்பழ எசன்ஸ், அரைத்த வாழைப்பழ கூழ் சேர்த்து 1 நிமிடம் பீட் செய்யவும்



இதை ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் ஊற்றி காற்றுப்புகாதவாறு டைட்டாக மூடி ஃப்ரீசரில் வைக்கவும்



8 மணி நேரத்திற்கு பின் திறந்தால் சுவையான வாழைப்பழ ஐஸ் க்ரீம் தயார்



Thanks for Reading. UP NEXT

மலிவான இந்த ஜூஸ் போதும்.. சருமம் சருமம் பளபளனு மின்னும்!

View next story