சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் பானங்கள்! வெள்ளரி, கொத்தமல்லி காம்போ நச்சுத்தன்மையை அகற்ற உதவலாம் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட இளநீரை கொடுக்கலாம் கற்றாழை சாறு சருமம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையை போக்கும் ஓமம் தண்ணீர் அதிகாலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிக்கலாம் சாப்பிட்ட சில மணி நேரம் கழித்து கிரீன் டீ அருந்தலாம் எலுமிச்சை சாறு - தேன் காம்போ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்