இயற்கையாகவே உடல் சூட்டை தணிக்க உதவும் 10 உணவுகள்
ABP Nadu

இயற்கையாகவே உடல் சூட்டை தணிக்க உதவும் 10 உணவுகள்

ABP Nadu

தர்பூசணியில் 95% நீர்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது

வெள்ளரிக்காயில் நம்பமுடியாத அளவிற்கு 95% நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளது
ABP Nadu

வெள்ளரிக்காயில் நம்பமுடியாத அளவிற்கு 95% நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளது

தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் நிறைந்துள்ளது
ABP Nadu

தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் நிறைந்துள்ளது

ABP Nadu

புதினா இயற்க்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும்

ABP Nadu

தயிரில் உள்ள புரோபயாடிக் உடலை குளிர்ச்சியாக்கும்

ABP Nadu

கற்றாழை சாறு உடல் சூட்டை குறைத்து செரிமானத்திற்கு உதவும்

ABP Nadu

இலை மற்றும் கீரை வகைகள் உடலிற்கு குளிர்ச்சி தரும்

ABP Nadu

சிட்ரஸ் பழங்களில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி வகைகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

செலரி உடலில் திரவ அளவை கட்டுப்படுத்த உதவும்