தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து, வெந்தயம் தேவைக்கேற்ற உப்பு



அரிசியை வழக்கம்போல் தண்ணீரில் 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்



உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியாக ஊற வைக்க வேண்டும்



அரிசி மற்றும் உளுந்து, வெந்தயத்தை தனியாக அரைக்க வேண்டும்



பிறகு இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்



பாத்திரத்தில் முடி 8-12 மணி நேரம் சூடான இடத்தில் வைக்க வேண்டும்



மாவு தண்ணீரில் நீத்துப்போக செய்ய வேண்டும்



அப்பத்திற்கு மாவை கடாயில் ஊற்றி நடுவில் தடிமனாகவும் ஓரத்தில் லேசாக ஊற்ற வேண்டும்



தோசைக்கு மாவை லேசாக ஊற்றி பரப்ப வேண்டும்



ஊத்தாப்பத்திற்கு மாவை சற்று தடிமனாக ஊற்றி எடுக்க வேண்டும்