கருப்பட்டியில் அதிக நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது ராஸ்பெர்ரியில் நார்ச்சத்து, மாங்கனீசு நிறைந்துள்ளது அவகாடோ பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த பழத்தை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் ஊறவைத்த பாதாமில் குறைந்த கலோரியும் அதிகப்படியான நார்ச்சத்தும் உள்ளது பிஸ்தா கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் காலிஃபிளவர் மூளை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கலாம் ஒமேகா -3 கொண்ட சியா விதைகள் கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம் தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மிகுதியாக உள்ளது ஆளி விதை மார்பக புற்றுநோய் ஆபாயத்தை குறைக்கலாம் ப்ரோக்கோலியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது