கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் 50 கிராம் வேர்க்கலையை வறுக்கவும்



வறுபட்டதும் இதனுடன் 7 பூண்டு பற்களை சேர்க்கவும்



நறுக்கிய 1 வெங்காயம், 4 தக்காளி, 8 பச்சை மிளகாய் சேர்க்கவும்



இவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்



பின் 1 துண்டு நறுக்கிய இஞ்சி, 1 ஸ்பூன் சீரகம், கோலி குண்டு அளவு புளி சேர்க்கவும்



இதனுடன் சிறிது கறிவேப்பிலை, ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்



இவற்றை ஆற வைத்து இதில் இருக்கும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்க



கடுகு கறிவேப்பிலை தாளித்து இந்த சட்னியுடன் சேர்த்துக் கொள்க



அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்