இக்காலத்தில் பலரும் மன அழுத்ததிற்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர்



உங்கள் மன அழுத்ததை போக்க சட்டுன்னு போக்க இவற்றை செய்யுங்கள்!



பல்வேறு ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுகளில் காணப்படும் மந்திரம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உள் அமைதியை காக்க உதவும்



ஓவியம், தோட்டம், மற்றும் வாசித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்



திரை நேரத்தை குறைக்கவும்



ஜர்னலிங்க் செய்யலாம்



இயற்கையுடன் நேரத்தை செலவு செய்யலாம்



தசைகளை தளர்வாக வைத்திருங்கள்



நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங், யோகா அல்லது நடனம் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்



மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்