கடாயை அடுப்பில் வைத்து 3 மேஜை கரண்டி எண்ணெய் சேர்க்கவும்



அதில் தலா ஒரு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்



கால் ஸ்பூன் சோம்பு, 1 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கவும்



100 கிராம் சின்ன வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்



1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 200 கிராம் நறுக்கிய காளான் சேர்க்கவும்



மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்



மிக சிறிதளவு நீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்



தலா கால் ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பை பொடித்துக் கொள்ளவும்



நீர் வற்றியதும் இந்த பொடியை சேர்த்து ஒரு நிமிடத்தில் இறக்கவும்



கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான் காளான் சுக்கா தயார்