மண்ணும் மண்மணக்கும் உணவுகளும்! Part -2
abp live

மண்ணும் மண்மணக்கும் உணவுகளும்! Part -2

Published by: ABP NADU
Image Source: Instagram
1. அருப்புக்கோட்டை - சேவு
abp live

1. அருப்புக்கோட்டை - சேவு

மொறுமொறுவென வறுத்தெடுக்கும் சேவு சிறந்த திண்பண்டமாக இருக்கும்.

2. சென்னை - வடகறி
abp live

2. சென்னை - வடகறி

மசாலா வடையை வைத்து சமைக்கும் இந்த குழம்பை இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

3. கோயம்பத்தூர் - மைசூர் பாக்
abp live

3. கோயம்பத்தூர் - மைசூர் பாக்

இங்கு கிடைக்கும் நெய் தழும்பும் மைசூர் பாக்கை வாயில் வைத்ததுமே நெய்யாகவே கரைந்துவிடும்.

abp live

4. கன்னியாகுமாரி - தேங்காய் சாதம்

குழம்பில் தேங்காய் சேர்த்து சமைத்தால் மணமும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதை துறுவி சாப்பாட்டில் சேர்த்து சமைத்து சாப்பிட்டல், குழந்தை பருவத்தில் அம்மா சமைத்து தரும் தேங்காய் சாதம் நினைவுக்கு வந்துவிடும்.

abp live

5. காரைக்கால் - குலோப் ஜாமுன்

சர்க்கரை பாகில் ஊறிக்கொண்டிருக்கும் ’குண்டு குண்டு’ குலோப் ஜாமுனை அப்படியே எடுத்து சாப்பிட்டால் நாவிலிருந்து வயிற்றுக்குள் வழுக்கிக்கொண்டு போகும்.

abp live

6. கிருஷ்ணகிரி - புட்டு

கேரளாவிற்கு அடுத்து கிருஷ்ணகிரி புட்டிற்கு தான் ரசிகர்கள் அதிகம்.

abp live

7. மணப்பாறை - முறுக்கு

முதன்முதலில் கிருஷ்ணப்ப ஐயர் என்பவர் தான் குடிசைத்தொழிலாக மணப்பாறையில் முறுக்கு செய்யத் தொடங்கினார்.

abp live

8. நாகர்கோயில் - அடை அவியல்

அடையையும் அவியலையும் சேர்த்து சாப்பிடும்போது ஒரு தனி சுகம் தான். அடையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடாலும் சுவையாகத்தான் இருக்கும்.

abp live

9. திண்டுக்கல் - பிரியாணி

திண்டுக்கல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது தலப்பாக்கட்டி பிரியாணி தான்.

abp live

10. தேனி - பருத்திப்பால்

ஊட்டச்சத்து நிறைந்த பருத்திப்பால் பாரம்பரிய உணவாகவும் சிறந்த வீட்டு வைத்திய உணவாகவும் இருக்கிறது.