புத்தாண்டு பார்ட்டிக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் ரெசிபி வேண்டுமா?? இதோ உங்களுக்காக!!

Published by: ABP NADU

1. வறுத்த பூண்டு பீன்ஸ்

பீன்ஸில் அரைத்த பூண்டு சேரித்து ஆலிவ் எண்ணையில் வருத்தால் தயாராகிவிடும்.

2. கேல் சிப்ஸ்

கோசுகீரை வகையை சேர்ந்த பரட்டைகீரையை மொறுமெறுப்பாகும் வரை வருத்துக்கொள்ளவும். எளிதான முறையில் ஸ்னாக்ஸ் தயாராகிவிடும்.

3. கருப்பு கொண்டைக்கடலை சாட்

அதிக புரதம் உள்ள கொண்டைக்கடலையை வேகவைத்து அத்துடன் மசாலா சேர்த்து வருத்தால் தயார்

4. ஸ்ப்ரவுட் கட்லட்

முளைக்கட்டிய பயிர்களை பிடித்த வடிவத்தில் தட்டி எண்ணையில் பொண்ணிரமாக வரும்வரை வருத்து எடுத்தால் மணமணக்க தயாராகிவிடும்

5. ஸ்டஃப்டு காளன்

காளானுடன் பசளிக்கீரை, பூண்டு, பிரட் கிரம்ஸ் சேர்த்து சமைக்கவேண்டும்

6. ப்ரோக்கோலி ஸ்டிர் ப்ரை

நறுக்கி வைத்த ப்ரோக்கோலியை ஆலிவ் எண்னை, சுவைக்கேற்ப மசாலா சேர்த்து சமைக்கவும்

7. பூசணி ஹம்முஸ்

பூசணி மற்றும் கொண்டைக்கடலை கொண்டு செய்யும் இந்த பூசணி ஹம்மூஸ் ரொட்டி அல்லது காய்களுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

8. மினி மசாலா இட்லி

உங்கள் வீட்டில் வைக்கும் பார்ட்டிகளுக்கு ஏற்ற, எல்லோருக்கும் பிடித்த இந்த மினி இட்லி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஸ்னாக்ஸாக இருக்கும்

9. ஸீட் கிராக்கர்

சியா, சூரியகாந்தி, ஆளி விதைகள் கொண்டு செய்யப்படும் இந்த உணவில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது