கனவா மீன்ல இவ்வளவு சத்து இருக்கா?

Published by: விஜய் ராஜேந்திரன்

மீன்களை போன்று இல்லாமல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், வெளிர் வெண்மை நிறத்தில் முள் மற்றும் செதில்கள் இல்லாமல் இருக்கும்

கண்கள் பெரியதாகவும், ரம்பத்தினை போன்ற பற்களும், இரண்டு துடுப்புகள் அமைந்திருக்கும்

ஒமேகா 3 ஊட்டச்சத்துடன் 90 சதவீதம் காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது

நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கிறது உடலில் ஏற்படும் அழற்ச்சிகளையும் தடுக்க உதவலாம்

தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும். தோல்பட்டை வலியை சரிசெய்ய உதவலாம்

இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் நோய்களை தடுத்து இதயத்தினை வலுப்படுத்தி பாதுகாக்கிறது

புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க உதவும்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க விடாமல் சீராக வைத்திருக்க உதவும்

உடலுக்கு தேவையான ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்க உதவும்

கனவா மீன்களில் குழம்பு, கிரேவி, வறுவல் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்