1 கப் அவலை கழுவி அரை கப் நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும் பின் இதனுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு 1 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும் நறுக்கிய 1 வெங்காயம் அரை ஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் பிசைந்து கொள்க அடுப்பில் கடாய் வைத்து பொரிக்க எண்ணெய் சேர்க்கவும் இப்போது மாவை வடையாக தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுக்கவும்