அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்க்கவும் பொடியாக நறுக்கிய 1 பெரிய பாகற்காயை சேர்க்கவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி விட்டு வேக வைக்கவும் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும் தலா அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகம் சேர்க்கவும் 5 சின்ன வெங்காயம், சிறிது புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் இந்த விழுது மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும்