செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எப்படி கண்டுப்பிடிப்பது?
ABP Nadu

மஞ்சள் நிற மாம்பழத்தில் ஆங்காங்கே பச்சை நிற திட்டுக்கள் இருக்கும்

இந்த திட்டுக்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து வேறுபட்டு முற்றிலும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்

இயற்கையாக பழுத்த மாம்பழம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் சீராக கலந்தவாறு இருக்கும்

ABP Nadu

கோடைக்கலாம் தொடங்கி விட்டதால் சந்தையில் மாம்பழங்கள் அதிகமாக கிடைக்கும்

ABP Nadu

இந்நிலையில் உடல் உபாதைகளை தவிர்க்க நல்ல மாம்பழங்களை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்