வெந்தயம் அரைச்சு தலையில தேய்ச்சு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம் கொத்தமல்லி ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை நச்சுகளை நீக்கி, செரிமானத்திற்கு உதவலாம் சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலைபடுத்த உதவுகிறது பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய அபாயத்தை குறைக்கலாம் கிராம்பு செரிமான மண்டலம் சீராக இயங்க உதவலாம் இஞ்சி குமட்டலை நீக்கி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கலாம் இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன,வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுகின்றன ரோஸ்மேரி நினைவாற்றல் திறனை அதிகரிக்கும்.. மஞ்சள் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்