பட்கலி பிரியாணி என்றும் அழைக்கப்படும் மங்களூர் பிரியாணி அவ்வளவு ஃபேமஸ் இல்லை. இருப்பினும் நன்றாக இருக்கும்
தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சமைக்கப்படுகிறது. தென்னிந்திய சுவையை கூடுதலாகவே இருக்கும்
கேரளாவின் வடபகுதியில் கிடைக்கும்
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களின் கலவை கொண்டது
குறுகிய தானிய அரிசி மற்றும் மசாலாப் பொருட்களின் தனித்துவமான கலவையால் செய்யப்படுகிறது
மிகவும் பிரபலமான தென்னிந்திய பிரியாணிகளில் ஒன்றாகும்
என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரியாணி ஆகும்
நறுமண மசாலாப் பொருட்களும் இறைச்சியின் கலவையும் தூக்கலாக இருக்கும்
அதன் மசாலா மற்றும் நறுமண கலவைக்கு பெயர் பெற்றது