abp live

உங்கள் மாலை நேரத்தை காரசாரமாக்க தென்னிந்திய நொறுக்குத்தீனிகள்!

Published by: ABP NADU
abp live

பருப்பு வடை: பருப்புடன் கருவேப்பிலை , மிளகாய் சேர்த்துத் தயாரிக்கப்படும் பருப்பு வடையுடன் தேங்காய் சட்னி தரமான காம்பினேஷன்

abp live

அச்சு முறுக்கு: மலர் வடிவில் இருக்கும் அச்சு முறுக்கு அரிசி மாவு, தேங்காய் பால் மற்றும் சர்க்கரை கொண்டு தயார் செய்யப்படும்

abp live

குழி பணியாரம்: அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கொண்டு தயரிக்கப்டும் குழி பணியாரம் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

abp live

மசாலா பொறி: பொறி, சுண்டல், மசாலா கொண்டு தயாராகும் மசாலா பூரி காரசாரமாக சுவையாக இருக்கும்

abp live

கை முறுக்கு: அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் கை முறுக்கு கோள வடிவத்தில் சாப்பிட மொறு மொறுவென இருக்கும்

abp live

மைசூர் போண்டா: உளுத்தம் பருப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு செய்யப்படும் மைசூர் போண்டா வெளியே மொறு மொறுவாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும்

abp live

ரிப்பன் பக்கோடா: அரிசி மாவு கொண்டு ரிப்பன் போன்று தயாரிக்கப்படும் இந்த நொறுக்குத்தீனி காபியுடன் சாப்பிட சிறந்த ஒன்றாகும்

abp live

பஜ்ஜி: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சுடும் பஜ்ஜி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்