காரமான மசாலாக்களுடன் கோழி கரி சேர்த்து செய்யப்படும் உணவு. இது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு.
அரிசி மற்றும் உளுந்து மாவில் சிறிய குழிகளில் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கப்படும் அதனுடன் சாம்பார் மற்றும் சட்னினில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
மீன் மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படும் காரமான குழம்பு. இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
மசாலாக்களுடன் வாழைக்காய் துண்டுகளை வறுத்து செய்யப்படும் உணவு.
பரோட்டாவை துண்டுகளாக்கி, மசாலா மற்றும் காய்கறிகளுடன் கலந்து செய்யப்படும் உணவு. தெரு உணவுகளில் பிரபலம்.
புளி மற்றும் மசாலாக்களுடன் செய்யப்படும் காரமான குழம்பு. இது சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்
அரிசி மற்றும் உளுந்து மாவில் மசாலா சேர்த்து செய்யப்படும் இனிப்பு பலகாரம். இது மாலை நேர சிற்றுண்டி
மட்டன் மற்றும் மசாலாக்களுடன் வறுத்து செய்யப்படும் உணவு. இது மிகவும் சுவையான இறைச்சி உணவு
வெண்டைக்காய் மற்றும் புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு. இது சாதத்துடன் சாப்பிட மிகவும் நல்லது.