சுவையான தென் இந்திய வடைகள்!
உளுந்து பருப்பில் தயார் செய்யும் மெது வடை செந்நிறத்தில் மொறு மொறுவென இருக்கும்
வடைகளை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவது தயிர் வடை ஆகும்
ரவா, தயிர், வெங்காயம் கொண்டு ரவை வடை தயாரிக்கப்படும்
அரிசி, பருப்பு மற்றும் மசாலா கொண்டு தவளை வடை செய்வர். அவை சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
மிளகு ரசத்தில் ஊற வைத்து சாப்பிடுவது ரச வடை ஆகும்
பருப்பு மற்றும் கீரை கொண்டு கீரை வடை தயார் செய்யலாம். இது அதிக ப்ரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உடையது
சனா பருப்பு, வெங்காயம், மசாலா மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிப்பது பருப்பு வடை ஆகும்