பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

Published by: ABP NADU

பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீண்ட கால் நோய்களை குறைக்க உதவும்

இதில் இருக்கு வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் கண் பார்வையை சீராக வைக்கும்

கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

பூசணியில் இருக்கும் ஆன்டி- ஆக்சிடெண்ட்ஸ் , வைட்டமின் A, C, E, சருமத்தை பாதுகாக்கும்

பூசணி எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்திற்கு உதவி செய்யும்

பூசணியில் குறைவான கொழுப்புச்சத்து மற்றும் அதிகமான நார்ச்சத்து உள்ளதால், உடல் இடையை சரியாக பராமரிக்க உதவும்