குண்டு குண்டு குலாப் ஜாமூன் செய்வது எப்படி? குலாப் ஜாமூன் செய்ய தரமான பால் பவுடரை பயன்படுத்தவும் ஒரு பங்கு பால் பவுடருக்கு 3/4 சர்க்கரை அளவு சரியாக இருக்கும் அந்த மாவை பிசைந்து உருண்டை பிடித்து பொரிக்க வேண்டும் எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக நெய்யில் பொரித்தால் ஜாமுன் சுவையாக இருக்கும் ஒரு பக்கம் தண்ணீரில் சர்க்கரையை கரைத்து பாகு செய்ய வேண்டும் சுவைக்காக சர்க்கரை பாகில் ரோஸ் எசன்ஸ், குங்குமப்பூ சேர்க்கலாம் சர்க்கரை பாகில் ஜாமுனை மூழ்க்கும் படி செய்ய வேண்டும் குறைந்தது 4 முதல் 6 மணிநேரம் வரை ஊற வைக்கவும் அவ்வளவுதான் சுவையான குலாப் ஜாமுன் ரெடி