தாய்மார்களுக்கு மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள்
ABP Nadu

தாய்மார்களுக்கு மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள்

ஓட்ஸ் இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆற்றலை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட் உள்ளது
ABP Nadu

ஓட்ஸ் இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆற்றலை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட் உள்ளது

வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பால் உற்பத்தியை தூண்ட உதவும்
ABP Nadu

வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பால் உற்பத்தியை தூண்ட உதவும்

கீரை வகைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது
ABP Nadu

கீரை வகைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது

ABP Nadu

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது தாய் மற்றும் குழந்தைக்கு நல்லது

ABP Nadu

பாதாம், வால்நட், முந்திரி ஆகியவை பாலுட்டும் தாய்மார்களுக்கு நல்லது

ABP Nadu

பூண்டு தாய்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

பெருஞ்சீரகம் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்

ABP Nadu

குயினோவோ, ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும். இது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்