2024 இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட உணவுகள்! என்னென்ன தெரியுமா?

காய் சட்னி(ஒடிசா)

இந்த சட்னி சிவப்பு எறும்பை வறுத்து அரைத்து மசாலாவை சேர்த்து செய்யப்படுக்கிறது.

காலா ஜீரா அரிசி(ஒடிசா)

ஒடிசாவில் வாழும் பழங்குடியினர்கள் இந்த அரிசியை பாதுகாத்து வைத்திருந்தனர்.

பஸ்மத் ஹல்டி(மகராஷ்டிரா)

இது பஸ்மத் பிராந்தியத்தை சேர்ந்தது.இதற்கு இந்த வருடம் மார்ச் மாததில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

சிங்போ ஹாலப் தேநீர்(அருணச்சல பிரதேசம்)

இது சிங்போ பழங்குடியினரால் தயாரிக்கப்படுக்கிறது.

ஜவுன்பூர் இம்ரத்தி(உத்தரபிரதேசம்)

இந்த இனிப்பு ஆங்கிலேயர் காலத்திலிருந்து பிரசிதிபெற்றது.

மஹாபத்தி பெடா(திரிபுரா)

இது திரிபுரா சுந்தரி அம்மன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுக்கிறது

பனாரஸ் திரங்கி பர்ஃபி(உத்தரபிரதேசம்)

மூன்று வண்ணங்களை கொண்ட இந்த பர்ஃபி கடந்த ஏப்ரல் மாததில் புவிசார் குறியீடு பெற்றது.இந்த இனிப்பு நமது நாட்டின் சுதந்திரத்தை குறிக்கிறது.

பனாரஸ் தண்டாய்(உத்தரபிரதேசம்)

பனாரஸ் தண்டாய்க்கு இந்த வருடம் மார்ச் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

லக்டாங் மஞ்சள் (மேகாலயா)

இந்த வருடம் மார்ச் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

மக்ஜீ லட்டு (ஒடிசா)

இந்த லட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் புவிசார் குறியீடு பெற்றது