எலுமிச்சை சியா விதை பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதில் ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன எலுமிச்சை சியா விதை பானம் குடித்தால் உடலை நீரோட்டமாக வைக்கலாம் இதில் உள்ள சிட்ரஸ் சுவை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம் சியா விதையில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் சியா விதையில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து எடையை குறைக்கலாம் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வீக்கத்தை குறைக்கலாம்