தர்பூசணியில் 90% நீர் சத்து உள்ளதால் உடல் சூட்டை தணிக்கலாம் வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உஷ்ணத்தை குறைக்கலாம் வெள்ளரிக்காயில் தர்பூசணி போலவே நீர்ச்சத்து உள்ளது புதினா இலைகள் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவலாம் மோர் உடல் வெப்பத்தை குறைக்க உதவலாம். இதை தினசரி உணவிலும் சேர்த்து கொள்ளலாம் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளலாம் இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் உடல் சூட்டை தணிக்க கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஒமோ - 3 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட அவகேடோவை சாப்பிடலாம் கற்றாழை ஜெல் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கலாம்