குறைந்த கலோரி டயட் எடுத்து கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்! ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம் உடல்சோர்வு ஏற்படலாம் தசை இழப்பு ஏற்படலாம் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கலாம் பித்தப்பை கற்கள் உருவாகலாம் அதிகமான முடி உதிர்வு ஏற்படலாம் மன அழுத்தம், மன சோர்வு ஏற்படலாம் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் எலக்ரோலைட்கள் அளவில் பாதிப்பு ஏற்படலாம்