சிறுநீரக நோயாளிகள் ஸ்ட்ராபெர்ரிகளை உண்ணலாமா?



உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது



உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்



போதுமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்களை உட்கொள்ளாவிட்டால் சிறுநீரக செயல்பாடு மோசமடையக்கூடும்



அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம்



அத்தகைய ஒரு உணவு ஸ்ட்ராபெரி ஆகும்



ஸ்ட்ராபெரியில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு நல்லதென்று கூறப்படுகிறது



ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி, அந்தோசயினின்கள் சிறுநீரக நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்



நார்ச்சத்து நிறைந்த ஸ்ட்ராபெர்ரிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்