புத்துணர்ச்சி தரும் இந்த பழத்தை ஸ்மூத்தியாக சாப்பிடலாம் ஸ்மூத்தியின் சுவையை அதிகரிக்க பெர்ரி அல்லது வாழைப்பழத்தை சேர்க்கலாம் முலாம்பழத்தை சாலட்டாக எடுத்துக்கொள்ளலாம் சாலட்டில் வெள்ளரிக்காய் புதினா சேர்த்து சாப்பிடலாம் முலாம் பழத்தில் ஜில்லென்ற சர்பத் செய்து சாப்பிடலாம் சர்பத்தில் எலுமிச்சை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும் முலாம்பழ கீர் செய்து சாப்பிடலாம் இந்த பழத்தை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும் முலாம்பழத்தில் ஐஸ் கிரீம் செய்து சாப்பிடலாம் முலாம்பழ கீரை ப்ரீசரில் வைத்தால் ஐஸ்கிரீம் தயார்