அடிக்கும் வெயிலுக்கு உடல் சில்லென்று இருக்க மோருடன் இதை சேருங்க!



ஒரு கிண்ணத்தில் 1 கப் பசும்பால் தயிரை சேர்க்கவும்



பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்



கொஞ்சம் புதினா இலைகளை சேர்க்கவும்



வறுத்து அரைத்த கொண்டை கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்க்கவும்



ஒரு சிட்டிகை அளவில் சீரகப்பொடி, கல் உப்பு, பெருங்காய் ஆகியவற்றை சேர்க்கவும்



இவை அனைத்தையும் நன்றாக கடைந்தால் சத்தான மோர் தயார்



இதை தினமும் குடித்து வருவது சருமத்திற்கும், தலைமுடிக்கும் நல்லது



மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, இதை குடித்து விடுங்கள்



Thanks for Reading. UP NEXT

பிரவுன் பிரெட், வெள்ளை பிரெட் எது சிறந்தது?

View next story