ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பழ வகைகள்!



பீச், பிளம்ஸ் மற்றும் செர்ரி போன்ற பழங்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் சுவை குறையலாம்



அன்னாசிப்பழத்தை ஃபிரிட்ஜில் வைப்பதால், அது மிருதுவாகி அதன் தன்மை கெட்டுவிடும்



ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் சுவை மாறிவிடும்



அவகேடோவை ஃபிரிட்ஜில் வைத்தால், அவை பழுக்க பல நாட்கள் எடுத்துக்கொள்ளும்



தக்காளியை குளிரூட்டும் பெட்டியில் வைக்கவே கூடாது



வாழைப்பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கும் போது சுவையும் பழத்தின் அமைப்பும் மாறிவிடும்



தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களை வெட்டிய உடனே சாப்பிட்டு விட வேண்டும்