பிரவுன் ரொட்டி vs வெள்ளை ரொட்டி எது சிறந்தது? பிரவும் பிரெடில் நார்ச்சத்து அதிகம், வெள்ளை பிரெடில் நார்ச்சத்து குறைவாக உள்ளது பிரவுன் ரொட்டி அதிக வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளது பிரவும் பிரெடில் உள்ள நார்ச்சத்து எடையை குறைக்க உதவலாம் வெள்ளை பிரெடின் சுவை லேசாக இருக்கும், பிரவுன் பிரெடின் சுவை சத்தாக இருக்கும் வெள்ளை பிரெட் சப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும், பிரவுன் பிரெட் சாப்பிடுவதற்கு மொத்தமாக இருக்கும் கடைகளில் கிடைக்கும் அனைத்து பிரவுன் பிரெடும் முழு கோதுமை அல்ல. வெள்ளை பிரெடில் சாயம் தடிவியும் விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளை பிரெட் வாங்கும்போது அதில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்ற லேபிளை கவனிக்கவும். வெள்ளை பிரெட்டா இல்லை பிரவுன் பிரெட்டா நீங்களே முடிவு செய்யுங்கள் இவை அனைத்தும் பொதுவான தகவலல்களே..