ஆரோக்கமற்ற உணவு முறைகளால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன



தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சில உணவுப் பொருட்கள் உள்ளன



பூண்டு இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. தாய்ப்பால் அதிகரிக்க உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்



நறுமண மசாலா பொருளான சோம்பை தண்ணீர் ஊற வைத்து குடிக்கலாம்



ராகியில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் தாய்ப்பால் சுரக்க உதவுகின்றன



பாதாம் பசின், பால் சேர்த்து குடிக்கலாம், பால், நெய், ஊர் பழங்களில் சேர்த்து லட்டு பிடித்து சாப்பிடலாம்



பெருஞ்சீரகத்தில் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் மூலக்கூறு நிறைந்துள்ளது



தாய்ப்பால் சுரக்க முங்கைக்காயை பொரியலாகவோ, சூப்பாகவோ குடிக்கலாம்



எள் விதைகளில் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது



வெந்தயத்தை ஊற வைத்து, அதன் தண்ணீரைக் குடிக்கலாம் நல்ல பலன் அளிக்கும்