உங்கள் குழந்தையின் குடலை பாதுகாக்கும் ப்ரீபயாடிக் உணவுகள்! முழு தானியங்களில் ப்ரீபயாட்டிக்குகள் அதிகளவில் நிறைந்திருக்கும் வெங்காயங்களில் ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்திருக்கும் வாழைப்பழங்களில் ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்துள்ளன வாசனைக்காக உணவில் சேர்க்கப்படும் பூண்டில் ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்திருக்கும் வீட்டில் செய்த ஊறுகாயில் ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்திருக்கும் பாலில் இருந்து புளிக்க வைத்து தயாரிக்கப்படும் கெஃபிர் ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்தது மோரில் அதிகளவிலான ப்ரீபயாட்டிக்குகள் நிறைந்துள்ளது யோகர்ட்டில் இருக்கும் லாக்டோபாகிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இட்லி மற்றும் தோசையில் ப்ரிபயாட்டிக்குகள் நிறைந்துள்ளன