புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் நிறைந்த உணவாக முட்டை பார்க்கப்படுகிறது



என்னத்தான் முட்டை சத்தான உணவாக இருந்தாலும் சில உணவுகளோடு அதனை சாப்பிட கூடாது



இந்த உணவுகளை மட்டும் முட்டையோடு சேர்த்து சாப்பிடாதீர்கள்!



இறைச்சியுடன் சேர்த்து முட்டையை சாப்பிடும் போது ஜீரண கோளாறுகள் ஏற்படலாம்



பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களோடு முட்டை சேர்த்து சாப்பிட வேண்டாம்



சமைத்த முட்டையுடன் தேனீர் சேர்த்து பருக கூடாது என்று கூறப்படுகிறது



வாழைப்பழத்தையும் முட்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் பல உடல் உபாதைகள் ஏற்படலாம்



சர்க்கரை, முட்டை இரண்டிலும் அமினோ அமிலங்கள் இருப்பதால் அவற்றை ஒன்றாக சாப்பிட கூடாது



சோயா பாலுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு முட்டை ஏற்றதல்ல



முட்டையுடன் சேர்த்து தர்பூசணியை உண்ண கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது