ஒரு பெரிய உருளைக்கிழங்கை துருவி பாத்திரத்தில் சேர்க்கவும் இதனுடன் தலா 1 கப் கோதுமை மாவு, ரவை சேர்க்கவும் நறுக்கிய 1 துண்டு இஞ்சி, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ் சேர்க்கவும் இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும் இதை பத்து நிமிடம் ஊற வைத்து தோசை வார்த்து எடுக்கவும் அவ்வளவு தான் இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை தயார்