கால் கப் ஓட்ஸ், நறுக்கிய 2 பேரீட்சை பழங்களை நீரில் ஊற வைக்கவும் அரை கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் 2 ஸ்பூன் வேர்க்கடலை சேர்க்கவும் ஒரு வாழைப்பழத்தை நறுக்கி இதனுடன் சேர்க்கவும் இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும் இதில் இருக்கும் இனிப்பே போதுமானது. அப்படியே பருகலாம் வேண்டுமென்றால் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம்