ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும் இப்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து இதனுடன் பெரிய டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் பின் இதில் ஒரு ஸ்பூன் நன்னாரி சிரப் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும் இதை கரண்டியால் நன்கு கலந்து விட்டு ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறலாம் ஐஸ் கட்டி இல்லையென்றால் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம் இது வெயிலுக்கு இதமாக ஜில்லென்று இருக்கும் எலுமிச்சையுடன் சப்ஜா விதை சேர்ப்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்