வால்நட் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!



கெட்ட கொலஸ்டிராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது



வால்நட்டில் இருக்கும் ஒமேகா 3 நல்ல தூக்கத்தை பெற உதவும்



மெட்டபாலிஸத்தை பூஸ்ட் செய்ய உதவுகிறது



எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது



சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல ஸ்நாக்காக இருக்கும்



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



விந்து உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்



சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்