நறுக்கிய ஒரு கப் தேங்காய்,1 ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும் இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த தலா 10 பாதாம், முந்திரி, பிஸ்தா உலர் திராட்சை சேர்க்கவும் இதனூடன் தேங்காய் தண்ணீரையும் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும் இந்த அரைத்த பேஸ்ட் உடன் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் அரைக்கவும் அவ்வளவு தான் சுவையான தேங்காய் மில்க் ஷேக் தயார் இதை அப்படியே பருகலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறலாம்