பார்ன் ஸ்டார் மார்ட்டினி முதல் சம்மந்தி வரை 2024ல் மோஸ்ட் வான்டட் உணவுகள்

Published by: ABP NADU

பார்ன் ஸ்டார் மார்ட்டினி

பார்ன் ஸ்டார் மார்ட்டினி என்பது ஒரு காக்டேயில் வகையில் ஒன்று.

மாங்காய் ஊறுகாய்

இது பாரம்பரிய உணவுகளில் ஒன்று.

தனியா பஞ்சிரி

இந்த உணவு கிருஷ்ண ஜெயந்தி அன்று படைக்கப்படுகிறது.

உகாதி பச்சடி

இந்த உணவு உகாதி பண்டிகை அன்று படைக்கப்படுகிறது

சார்னாம்ரித்

இந்த உணவு கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

எமா டட்ஷி

சூடான மிளகாய் மற்றும் பாலாடைக்கட்டியில் இருந்து தயாரிக்கப்படும் காரமான பூடான் நாட்டு உணவு ஆகும்

ஃப்ளாட் ஒயிட்

ஃப்ளாட் ஒயிட் என்பது எஸ்பிரெசோ மற்றும் வேகவைத்த பாலை கொண்ட ஒரு காஃபி

கஞ்சி

கஞ்சி என்பது அரிசியை கொண்டு செய்யப்படுவது.

சம்மந்தி

இது கேரளவின் பிரசிதி பெற்ற உணவு.

சங்கர்பளி

இது இனிப்பு ஆகும்