abp live

சுவையான தக்காளி சூப் செய்முறை இதோ!

Published by: ஜான்சி ராணி
சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சூப் செய்வது என்பதை காணலாம்.
abp live

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சூப் செய்வது என்பதை காணலாம்.

தக்காளி சூப் 30 நிமிடங்களில் செய்து விடலாம். செய்முறை இதோ!

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி நன்றாக வதக்க வேண்டும். இதோடு 4 பூண்டு சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
abp live

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி நன்றாக வதக்க வேண்டும். இதோடு 4 பூண்டு சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.

abp live

6 தக்காளி பழத்தை தோல் மீது கீறி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும்.

abp live

தக்காளி ஆறியவுடன் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து விழுதாக்கவும். இதோடு

abp live

வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.

abp live

இப்போது மிளகு தூள், உப்பு சேர்த்து தக்களி விழுதை நன்றாக கொதிக்க வைக்கவும்.

abp live

சுவையான தக்காளி சூப் தயார்.

abp live

இதை உங்களுக்கு வேண்டும் எளிதாக செய்து சாப்பிடலாம்.

abp live