பீட்சா, பாஸ்தா உள்ளிட்ட பல உணவுகளில் சீஸ் கலந்து செய்யப்படுகிறது



இதனை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பியும் உண்கின்றனர்



ஆனால் சீஸில் இத்தனை வகை இருக்கிறது என எத்தனை பேருக்கு தெரியும்?



பார்மேசன் சீஸ் க்ரோனி, பாஸ்தா, சூப்கள் மற்றும் சாலடுகளில் பயன்படுத்தப்படுகிறது



செடார் சீஸ், சீஸ் டோஸ்ட்கள், சீஸ் காலிஃபிளவர் பாஸ்தா மற்றும் சீஸ் மற்றும் பூண்டு சிக்கன் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது



கௌடா சீஸ், சீஸ் சாண்ட்விச்கள், மக்ரோனி, சாலடுகள் மற்றும் சூப்களில் பயன்படுத்தப்படுகிறது



ஃபெடா சீஸ், க்ரில் உணவுகளில் சேர்க்கப்படுகிறது



மோஸரல்லா சீஸ், பீட்சா, பாஸ்தா, லசானியா உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படுகிறது



காட்டேஜ் சீஸ், இந்திய உணவுகளான பாலக் பனீர், ஷாஹி பனீர், பனீர் டிக்கா போன்றவற்றில் சேர்க்கபடுகிறது